இதை செய்பவர்கள் என் ரசிகர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்- அஜித் அதிரடி
அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அந்த வகையில் அஜித் எப்போதாவது தான் பேட்டி என்று கொடுப்பார் அதிலும் பில்லா படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை, தன் வேலை நடிப்பது, அதை மட்டும் பார்க்கின்றேன் என இருந்துவிட்டார்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார், அதில் மற்ற நடிகர் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் சண்டைப்போடுகிறார்களே என்று கேட்டனர்.
அதற்கு அஜித்என்ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ மோசமாக விமர்சிப்பதோசெய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment