விராட் கோஹ்லியை டென்ஷனாகி எதிர்க்கும் இங்கிலாந்து கேப்டன்

இந்த ஆண்டின் கடைசியில் இந்தியா அணி இங்கிலாந்து டூர் சென்று கிரிக்கெட் விளையாட உள்ளது.அதற்கு முன்னதாக கோஹ்லி இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கு தான் பாப் வில்லிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு அவர் கூறும் காரணம்,கடந்த முறை கோஹ்லி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. அதற்கு காரணம் அவருக்கு நமது நாட்டின் பிட்ச்,சீர்தோஷன் போன்றவை தெரியாமல் இருந்ததே,இப்போ அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் அது அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இதனை அனுமதிக்க கூடாது,அவரின் சாரசரியை 30தை விட அதிகரிக்க விட கூடாது.இவ்வாறு நாம் நமது நாட்டில் கோஹ்லி உட்பட மற்ற வீரர்களை விளையாட விடுவதன் மூலம் உள்நாட்டில் நாம் தொடரை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

ලොවම කතා වුන චමින්ද වාස් ග්‍රවුන්ඩ් එකෙන් මහ පාරටම ගහපු 6 පහර ලොවම කතා වුන දැකලා තියනවද (Video)

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRAINING VIDEO