அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்- இதுவரை அதிகம் வசூல் வேட்டை செய்த அவரது படங்கள், முழு விவரம்

அஜித் என்ற மூன்றெழுத்து மனிதருக்கு பின் எத்தனை கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். வெற்றியோ தோல்வியோ எல்லா நேரத்திலும் கூட இருப்பவன் நண்பன். அதையும் தாண்டி ஒரு நடிகருக்கு வெற்றி காலத்தை விட தோல்வி சமயத்தில் பக்கபலமாக இருக்கும் ரசிகர்களை என்னவென்று கூறுவது தெரியவில்லை.

அஜித் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி. வழக்கமாக அவரது பிறந்தநாள் நெருக்கத்தில் பல பிளான்கள் போட்டு பட்டய கிளப்பும் அவரது ரசிகர்கள் இவ்வருடம் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளங்களில் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

சரி இப்போது, அஜித் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களின் முழு விவரங்களை பார்ப்போம்.

விவேகம் (2017)- ரூ. 167 கோடி வேதாளம் (2015)- ரூ. 125.67 கோடி ஆரம்பம் (2013)- ரூ. 112 கோடி என்னை அறிந்தால் (2015)- ரூ. 107.5 கோடி மங்காத்தா (2011)- ரூ. 104 கோடி வீரம் (2014)- ரூ. 103.5 கோடி பில்லா (2007)- ரூ. 75 கோடி பில்லா 2 (2012)- ரூ. 68 கோடி அசல் (2010)- ரூ. 67 கோடி

Comments

Popular posts from this blog

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

ලොවම කතා වුන චමින්ද වාස් ග්‍රවුන්ඩ් එකෙන් මහ පාරටම ගහපු 6 පහර ලොවම කතා වුන දැකලා තියනවද (Video)

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRAINING VIDEO