ஷாலினி அஜித் என்றால் கிளாசிக்! ஃபாலோவராக மாறிய இளம் நடிகை - புகைப்படம் உள்ளே

அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்க பல காரணங்கள் இருக்கிறது. அவர் பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகக்கூடியவர் என காதுபட பல விசயங்களை கேட்டிருப்போம்.

அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்க பல காரணங்கள் இருக்கிறது. அவர் பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகக்கூடியவர் என காதுபட பல விசயங்களை கேட்டிருப்போம்.

மேலும் அவரின் குடும்பம் மீது மொத்த சினிமா துறைக்கும் ஒரு தனி பிரியம் உண்டு. அதே போல அவரின் மனைவி ஷாலினிக்கும் சிறுவயதிலிருந்தே நல்ல இமேஜ் இருந்து வருகிறது.

இவரை தற்போது இளம் நடிகை ஸ்வாதிஷ்டா புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஷாலினி அஜித் தான் கிளாசிக். அவரின் வேலையே தனி. அவரது பாதையில் தான் நான் போக விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

ஷாலினி குடும்பம், குழந்தைகள், விளையாட்டு என ஆர்வமாக இருப்பவர். ஸ்வாதிஷ்டா, சவரக்கத்தி, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

‘හෝටලයෙන් එලවන්න‘ ඕස්ට්‍රේලියාව ගිනි ගනිද්දි වොනර් මහ රෑ පාටි දාලා, දැන් යකෙක් වගේලු - කුපිත වූ කැන්ගරු ක්‍රීඩකයෝ වට්ස්ඇප් ග්රූප් එකෙනුත් අයින් කරලා (PHOTOS)

ලොවම කතා වුන චමින්ද වාස් ග්‍රවුන්ඩ් එකෙන් මහ පාරටම ගහපු 6 පහර ලොවම කතා වුන දැකලා තියනවද (Video)

தோனியின் ஹெலிகொப்டர் சொட் TRAINING VIDEO