அஜித்தை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை- சின்னத்திரை நாயகி சரண்யா
அஜித்-விஜய் தான் இன்றைய கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்கள் படங்கள் வந்தாலே ஹிட் தான் என்ற அளவிற்கு மாறிவிட்டது. அதேபோல் பேட்டிகள் கொடுக்கும் பிரபலங்கள் இவர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.
சின்னத்திரையில் கால் பதித்த ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை புகழ் சின்னத்திரை நாயகி சரண்யா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அஜித் பற்றி பேசும்போது, அவரை பற்றி நாம் என்ன சொல்வது, தமிழ்நாடே அவரை பற்றி சொல்கிறது என்றுமுடித்துவிட்டார்விஜய்யின் மெர்சல் படத்தைபார்த்துவிட்டுமெர்சல்ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment