ராணுவ உடையில் கெத்தாக பத்ம பூஷன் விருதுபெற்ற தல தோனி video
டெல்லி குடியரசு தலைவா் மாளிகையில், நடைபெற்ற பதம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனி பதம் பூஷன் விருது பெற்றாா். இந்த விழாவில் தோனி இராணுவ உடையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment